Jayakumar Speech | AIADMK ஒற்றை தலைமை பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? * TamilNadu

2022-06-20 17,795

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு அண்ணன்களும் எங்கள் வீட்டுக்கு டீ சாப்பிட வந்தால் பிரச்சினையை முடித்து விடலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகலப்பாக கூறினார்.

#News #TamilNews #OneIndiaTamilNews

Free Traffic Exchange